75வது கேன்ஸ் திரைப்பட விழாவின் ஜூரியாக நியமிக்கப்பட்டுள்ளார். கேன்ஸ்-ல் தீபிகாவின் ரெட் கார்பெட் லுக் எப்போதும் பெரிதாக பேசப்படும் ஒன்று! தீபிகாவின் பிங் நிற கவுன் மிகவும் வைரல் ஆனது. தீபிகா கேன்ஸ் விழாவிற்கு ஒவ்வொரு நாளும் அணியும் ஆடை குறித்த எதிர்பார்ப்புகள் அதிகமிருக்கும். கேன்ஸ் விழாவில் தீபிகாவின் சாய்ஸ் மாறுபட்ட லுக்தான்! கேன்ஸ் விழாவில் கவுன்கள் மட்டும் இல்லை, பாண்ட் சூட் கூட அணிந்திருக்கிறார் தீபிகா. இதற்காக தீபிகாவின் ஆடைகள் பிரத்யேகமாக வடிவமைக்கப்படுகின்றன. தீபிகாவின் ரெட் கார்பெட் வாக்கிற்காக ரசிகர்கள் காத்திருப்பார்கள். தீபிகாவின் கவுன் பெரியதாக இருக்கும் என்பதால், ரெட் கார்பெட்டில் ரயில் போன்ற ஆடை என்றும் சொல்லப்படும். எப்போதும் ரேம்ப் வாக் செய்யும் தீபிகா இந்தாண்டு ஜூரியாக காஸ்ட்யூம் என்ன என்ற எதிர்பார்ப்பு மிகுந்துள்ளது.