சினிமாவை தொடர்ந்து சமந்தா சுற்றுலா செல்வதை அதிகம் விரும்புவார்



நாக சைதன்யாவை பிரிந்த பிறகு தோழியுடன் அதிகம் ஊர் சுற்றுகிறார்



சமந்தாவின் இன்ஸ்டாவில் தற்போது அதிக சுற்றுலா போட்டோஸை பார்க்கலாம்



சைக்கிளிங்கில் அதிகம் ஆர்வம் கொண்டவர்



ஆன்மீகத்திலும் தற்போது அதிக ஈடுபாட்டில் இருக்கிறார்



பத்ரிநாந், கேதர்நாத் என ஆன்மீக தலங்களுக்கு சென்றார்



ஷூட்டிங் இல்லாத நேரத்தில் தனது நேரத்தை அதிகம் வெளியில் செலவிடுகிறார்



டைவர்ஸில் இருந்து மீள்வதற்கு சமந்தா இப்படி பயணம் மேற்கொள்கிறார்



கோவாவில் கடந்த நியூ இயரை மகிழ்ச்சியாக கடத்தினார்



சுவிட்சர்லாந்தில் பனிச்சறுக்கு விளையாட்டில் கலக்கினார்