பிரபல நடிகை மடோனா செபாஸ்டியன்.



கேரளாவில் பிறந்து கர்நாடகாவில் பட்டம் பெற்றவர்



பிரேமம் படம் திரையில் மூலமாக அறிமுகம்



பிரேமம் படம் மூலமாகவே மிகவும் பிரபலம்



காதலும் கடந்து போகும் மூலமாக தமிழில் அறிமுகம்



கவண் படத்தில் மிகவும் பிரபலம்



சூர்யா டி.வி.யில் வி.ஜே.வாக இருந்தவர்



விஜய் சேதுபதியுடன் ஜூங்கா, கவண், காதலும் கடந்து போகும் படங்களில் நடித்துள்ளார்



தெலுங்கு பிரேமிலும் நாயகியாக நடித்துள்ளார்.



சமீபத்தில் ஷ்யாம் சிங்காராய், கொம்பு வச்ச சிங்கம்டா படத்தில் நடித்துள்ளார்.