ABP Nadu


ஐஸ்வர்யா ராஜேஷின் காஷ்மீர் டூர் - இன்ஸ்டாவில் புகைப்படங்கள்


ABP Nadu


”அசத்த போவது யாரு” நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.


ABP Nadu


மானாட மயிலாட நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றார்.


ABP Nadu


‘அட்டக்கத்தி’ படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார்.


ABP Nadu


காக்க முட்டை படத்தில் இரண்டு குழந்தைகளுக்கு தாயாக நடித்தார்.


ABP Nadu


தர்மதுரை, மனிதன் உள்ளிட்ட பல படங்களில் நடித்து கவனம் ஈர்த்தார்


ABP Nadu


இவர் நடிப்பில் வெளியான கனா, வடசென்னை, செக்க சிவந்த வானம் படங்கள் ஹிட் அடித்தன.


ABP Nadu


இவர் நடிப்பில் ஓடிடியில் வெளியான க/பெ.ரணசிங்கம் அமோக வெற்றி பெற்றது