பிரபல நடிகை ஸ்ரத்தா ஸ்ரீநாத்



தமிழ், தெலுங்கு, கன்னடத்தில் பிரபல நடிகை



மலையாள படம் மூலமாக திரையில் அறிமுகம்



கன்னடத்தின் யூ டர்ன் படம் மூலமாக பிரபலம்



விக்ரம் வேதா படம் மூலமாக தமிழில் இவருக்கு நல்ல வரவேற்பு



நேர்கொண்ட பார்வை படம் மூலமாக மார்க்கெட் உயர்ந்தது



யூ டர்ன் படத்திற்காக சிறந்த நடிகைக்கான விருது



தெலுங்கில் அறிமுகமான ஜெர்சி படமும் மெகாஹிட்



ஜம்மு - காஷ்மீரில் பிறந்தவர்



இவரது தந்தை ராணுவ அதிகாரி ஆவார்