பிரியங்கா சோப்ரா வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொண்டார்.



தயாரிப்பாளர் ஏக்தா கபூர் 2019ஆம் ஆண்டு வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொண்டார்



நடிகரும், தயாரிப்பாளருமான துஷார் கபூர் 2016ல் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றார்



சன்னி லியோன் 2018ஆம் ஆண்டு வாடகை தாய் மூலம் இரட்டை குழந்தைகளை பெற்றுக்கொண்டார்



நடிகர் ஸ்ரேயாஸ் தல்பாடே 2018ஆம் ஆண்டு வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொண்டார்



ஷில்பா ஷெட்டி 2020ஆம் ஆண்டு வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றார்.



ஷாருக் கான் தனது மூன்றாவது குழந்தையை கடந்த 2013ஆம் ஆண்டு வாடகை தாய் மூலம் பெற்றுக்கொண்டார்



நடிகை ப்ரீத்தி ஜிந்தா 2021ஆம் ஆண்டு வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொண்டார்



இயக்குநர் கரண் ஜோஹர் 2017ஆம் ஆண்டு வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொண்டார்