சீசன் பழங்களை ஜூஸாகவோ அல்லது அப்படியே பழமாகவோ சாப்பிடலாம்



கடைந்த கெட்டி தயிரில், சிறிது சர்க்கரை சேர்த்தால் சூப்பர் லஸி ரெடி!



வைட்டமின் சி சத்தினை பெற ஆரஞ்சு ஜூஸ் ..



வெள்ளரி கண்களை மட்டும் அல்ல உடம்பினையும் குளிர்ச்சியாக வைத்து கொள்ள உதவும்



தாகம் தீர்க்க அரை எலுமிச்சை பழம் போதுமானது.!



தர்பூசணி, உடம்பிற்கு மட்டும் அல்ல நாவிற்கும் ரொம்ப நல்லா இருக்கும்



நிமிடத்தில் புத்துணர்ச்சியை தரும் புதினா டீ



இயற்கையின் வர பிரசாதமான இளநீர்



மதிய உணவிற்கு பிறகு ஒரு டம்ளர் தாளித்த மோர் குடிக்கலாம்



இனிக்கும் கரும்பு ஜூஸ் குடிக்கலாம்