கே எல் ராகுல் கர்நாடகாவில் உள்ள பெங்களூருவில் பிறந்தவர்



கே எல் ராகுலின் பெற்றோர் இருவருமே கல்லூரி பேராசிரியர்கள்



கே எல் ராகுலிற்கு டாட்டூஸ் பதிப்பதில் மிக விருப்பமாம்



கிரிக்கெட் மீது அதீத காதல் கொண்ட ராகுல் 18 வயதிலேயே அவரது கிரிக்கெட் பயணத்தை தொடங்கினார்



ரஞ்சி டிராபியின் போது கர்நாடகா சார்பில் முச்சதம் அடித்த முதல் பேட்ஸ்மேன் ராகுல் ஆவார்



ஐபிஎல் தொடரில் 14 பந்துகளில் அதிவேக அரைசதம் அடித்த வீரர் என்ற சாதனையை கே.எல் ராகுல் படைத்துள்ளார்



டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் முதல் இன்னிங்சில் 100 ரன்கள் எடுத்த ஒரே தொடக்க வீரர் ராகுல் தான்


2017 ஆம் ஆண்டில், 3 கிரிக்கெட் வகைகளிலும்
20 இன்னிங்ஸ்களில் மிக வேகமாக சதம் அடித்துள்ளார் ராகுல்


2020 இருதரப்பு டி20 தொடரில் விராட் கோலியின் சாதனையை முறியடித்து
அதிக ரன்கள் எடுத்த இந்திய பேட்ஸ்மேன் என்ற சாதனையை கே.எல்.ராகுல் படைத்துள்ளார்



பிறந்தநாள் காணும் கே எல் ராகுலிற்கு வாழ்த்துக்கள்!