சரும நோய்களுக்கு சிகிச்சையளிக்க உதவும்



இதய ஆரோக்கியத்துக்கு நல்லது



பப்பாளியில் அதிக அளவு நார்ச்சத்து உள்ளது


மலச்சிக்கல் உள்ளவர்கள் எடுத்துக் கொள்வதன்
இதில் இருந்து விடுபட முடியும்



செரிமானத்தை மேம்படுத்த உதவும்



மாதவிடாய் சமயத்தில் ஏற்படும் வலியைக் குறைக்கும்



நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்



கல்லீரல் ஆரோக்கியத்திற்கு நல்லது