தொலைக்காட்சி பிரபலமான உர்ஃபி ஜாவேத் உடைகளால் அறியப்பட்டவர் அவ்னி பந்த் என்ற கதாபாத்திரத்தில் நடித்ததின் மூலம் ரசிகர்களைப் பெற்றார். பல தொடர்களில் நடித்து தனது ஃபேன்ஸ் கிளப்பை விஸ்தரித்தார். பிக்பாஸில் கலந்து கொண்டார். பின்னர் அதிகமாக ஊடக வெளிச்சம் பாய்ந்தது இன்ஸ்டா புகைப்படங்கள் மூலம் லைம் லைட்டுக்கு வருவார் இவரது உடைகள் தொடர்ந்து கிண்டலுக்கு உள்ளாகும் வித்தியாசமான உடைகளை தேர்ந்தெடுத்து போட்டோ அப்லோட் செய்வார் எப்போதும் சர்ச்சையும்,, வைரலும்தான் இவரது ஒரே நோக்கம்.. இன்ஸ்டாவில் பெரும் கூட்டத்தை ரசிகர்களாக வைத்துள்ளார்