சினிமாவில் இசை அமைப்பாளராக அறிமுகமானவர் விஜய் ஆண்டனி



பிச்சைக்காரன் 2 படத்தின் மூலம் இயக்குநராக அவதாரம் எடுத்தார்



இப்படத்தின் படப்பிடிப்பின் போது விஜய் ஆண்டனிக்கு விபத்து ஏற்பட்டது



அவருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டது



தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்



அவர் குணமடைந்த பின் படப்பிடிப்பு தொடங்கி நிறைவு பெற்றது



பிச்சைக்காரன் 2 கடந்த 19ஆம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது



பிச்சைக்காரன் 3 படம் பிரம்மாண்டமாக உருவாக உள்ளது



100 கோடி ரூபாய் பட்ஜெட்டில் படம் உருவாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது



இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது