குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் பவித்ரா லட்சுமி தமிழ் மற்றும் மலையாள திரைப்படங்களில் சிறு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார் 2022ம் ஆண்டு வெளியான 'நாய் சேகர்' படத்தில் சதீஷ் ஜோடியாக நடித்திருந்தார் மலையாளத்தில் 'உல்லாசம்' படத்தில் ஷேன் நிகாமுக்கு ஜோடியாக நடித்திருந்தார் 2022ல் வெளியான 'அத்ரிஷ்யம்' படத்திலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் குக் வித் கோமாளி சீசன் 2வில் போட்டியாளராக பங்கேற்று 4வது ரன்னர் அப்பாக வெற்றி பெற்றார் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு பிறகு ஏராளமான ரசிகர்களை கவர்ந்தார் ஒரே ஆதரவாக இருந்த அவரின் அம்மா சமீபத்தில் தான் உயிரிழந்தார் இன்று தனது 29வது பிறந்தநாளை கொண்டாடுகிறார் ரசிகர்களும், சின்னத்திரை பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்