கூந்தலை பராமரிக்க நாம் வித விதமான ஷாம்புகளை பயன்படுத்துகிறோம்



அதுபோல கூந்தல் பராமரிப்புக்கு கடல் உப்பையும் பயன்படுத்தலாம்



உப்பை எண்ணெயில் கலந்து தலையில் ஸ்கரப் செய்யலாம்



அதிக நேரம் உப்பு ஸ்கரப்பை தலையில் வைத்து கொள்ள கூடாது



உப்பை தலைக்கு பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகள்



பொடுகு தொல்லை நீங்கும்



கூந்தல் அடர்த்தியாக வளரும்



எண்ணெய் பசை போகும்



மிருதுவான கூந்தல் கிடைக்கும்



உப்பை அடிக்கடி தலைக்கு பயன்படுத்த கூடாது என்பது குறிப்பிடதக்கது