வெண்டையை நன்கு கழுவி சுத்தம் செய்யவும்



வெண்டையின் காம்பினை அகற்றி விடவும்



மிக்ஸியில் 5 வெண்டைக்காய் மற்றும் 1கப் தண்ணீர் சேர்ந்தது அரைக்கவும்



பிறகு இந்த சாற்றை வடிகட்டாமல் குடிக்கலாம்



சிறுநீரக கல் பிரச்சனை இருந்தால் சாற்றை வடிகட்டி குடிக்க வேண்டும்



வெண்டையில் அதிக நார்ச்சத்து உள்ளன



வயிற்றுப்போக்கை எதிர்க்கும் குணமும் வெண்டையில் காணப்படுகிறது



வெண்டைக்காய் ஆன்டி பாக்டீரியா தன்மை கொண்டது



இரும்பு சத்து மற்றும் ஃபோலேட் ஆகியவற்றால் நிரம்பியது



வைட்டமின்-C மற்றும் K அதிகளவு உள்ளது