உடல் எடையை அதிகரிக்க வாழைப்பழத்தை இப்படி சாப்பிட்டு பாருங்க..



பாதாமுடன் வாழைப்பழம்



தயிருடன் வாழைப்பழம்



வெண்ணெயுடன் வாழைப்பழம்



மாம்பழ சாறுடன் வாழைப்பழம்



வாழைப்பழம் மற்றும் உலர் பழங்கள்



பாலுடன் வாழைப்பழம்



வாழைப்பழத்தை உடற்பயிற்சிக்கு முன் சாப்பிடுவது நல்லது



உடலில் தசைகளுக்கு உடனடியாக ஆற்றல் கிடைக்கும்



ஏதேனும் உடல் நல பிரச்சனை உள்ளவர்கள் மருத்துவ ஆலோசனை பெற்றுக்கொள்ளவும்