சைனஸ் பிரச்சனையை நிரந்தரமாக குணமாக்க முடியுமா?

சைனஸ் பிரச்சினையை குணப்படுத்துவது சிரமம், ஆனால் அதை கட்டுப்படுத்தலாம்

சைனஸ் உள்ளவர்கள், இஞ்சி மற்றும் சுக்கு பொடியை அருந்தலாம்

ஆளி விதைகள்

தேனை தனியாக அருந்தலாம்

துளசி இலையை சுடு தண்ணீரில் சேர்த்து, நீராவி பிடிக்கலாம்

தேனில் மிளகு கலந்து சாப்பிடலாம்

யூகலிப்டஸ் எண்ணெயை பயன்படுத்தலாம்

நொச்சி இலையில் நீராவி பிடிக்கலாம்

சுக்கு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்த பாலை அருந்தலாம்