பாலிவுட் நடிகர் சல்மான் கான் குறித்து அறியாத தகவல்களை தெரிந்து கொள்வோம் வாங்க



சல்மானின் முழு பெயர், அப்துல் ரஷித் சலீம் சல்மான் கான்



திரைக்கதாசிரியர் சலீம் கானின் மூத்த மகன் இவர்



இவர், கல்லூரியில் சேர்ந்த சில நாட்களிலேயே படிப்பை நிறுத்திக்கொண்டார்



இவர் ஹீரோவாக நடித்த முதல் படமே(மெயின் ப்யார் க்யா) மாபெரும் ஹிட் அடித்தது



சல்மான் கான், ட்ரைஜீமினல் நரம்பு வலியால்(Trigeminal neuralgia) பாதிக்கப்பட்டுள்ளார்



30 வருடங்களுக்கும் மேலாக திரைத்துறையில் உள்ளார்



2010 முதல் பாலிவுட் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்



சல்மான் கான், முதலில் எழுத்தாளராக வேண்டும் என்று ஆசைப்பட்டாராம்



ரசிகர்களால், சல்லு பாய் என செல்லமாக அழைக்கப்படுபவர் சல்மான் கான்