ஹன்சிகா மோத்வானிக்கும் சோஹைல் கதுரியாவுக்கும் இம்மாதம் திருமணம் நடைபெற்றது திருமண புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் மிகவும் வைரலாக பகிரப்பட்டன ஹனிமூன் கொண்டாட்டத்திற்காக ஆஸ்திரியாவுக்கு சென்றனர் அந்த பயணத்தில் பிரபலமான இடங்களை சுற்றிப்பார்த்தனர் ஹனிமூனில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர் கணவர் சோஹைல் புகைப்படங்களை எடுக்க விதவிதமாக போஸ் கொடுத்துள்ளார் ஹன்சிகா ஹன்சிகா பிங்க் டாப்பில் கூல்லான ஐஸ்கிரீம் போல இருக்கிறார் தமிழில் பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தவர் ஹன்சிகா மீண்டும் முழுவீச்சில் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது சமீபத்தில் ஹன்சிகா நடிக்கும் காந்தாரி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது