புடவையில் கலக்கும் நாயகி பூர்ணாவின் ரீசெண்ட் க்ளிக்ஸ்..! பூர்ணாவின் இயற்பெயர் ஷாம்னா காசிம் ஆகும் தனது திரைப்பயணத்தை நடனகலைஞராக துவங்கினார் பூர்ணா தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் திரைப்படங்களில் நடித்து வருகிறார் 2004-ல் மஞ்சு போலொரு பெண்குட்டி திரைப்படத்தில் நடிகையாக அறிமுகமானார் பூர்ணா கேரள மாநிலத்தை சேர்த்தவர் பூர்ணா தமிழில் முணியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு திரைப்படம் மூலமாக அறிமுகமானார் கடந்த அக்டோபர் மாதம் பூர்ணாவிற்கு தொழிலதிபர் ஒருவருடன் திருமணம் நடந்தது சீரியல்களிலும் நடித்துள்ளார் பூர்ணா தற்போது இவர் வெள்ளை நிற புடவையில் அணிந்த போட்டோக்களை பதிவிட்டுள்ளார்