பாலிவுட்டின் அழகு நடிகை கிருத்தி சனோன் இந்தி மற்றும் தெலுங்கு படங்களில் நடித்துள்ளார் இவர் நடித்த மிமி, பரிலி கி பர்ஃபி உள்ளிட்ட படங்கள் ஹிட் அடித்துள்ளன நடிப்பு மட்டுமன்றி தொழில் துறையிலும் சாதித்து வருகிறார் நேர்த்தியான உடையணிவதற்கு பெயர் போனவர் இவர் கருப்பு, இவருக்கு மிகவும் பொருந்தும் நிறம் சமீப காலமாக முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து வருகிறார் இவர், சில புகைப்படங்களை தற்போது வெளியிட்டுள்ளார் கருப்பு நிற பார்ட்டி உடையணிந்தவாறு போஸ் கொடுக்கிறார் கிருத்தி இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன