க்யூட் நடிகை நஸ்ரியாவின் ஹேப்பி கிறிஸ்துமஸ் க்ளிக்ஸ் இதோ !

தென்னிந்திய திரையுலகின் எக்ஸ்பிரஸ்ஸன் க்யூன் நஸ்ரியா

க்யூட் லுக், யதார்த்தமான நடிப்பு என ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டார்

குழந்தை நட்சத்திரம், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் என இளம் வயதிலேயே திரைத்துறையில் அறிமுகமானார்

2014 ஆம் ஆண்டு நடிகர் ஃபகத் ஃபாசிலை திருமணம் செய்து கொண்டார்

நஸ்ரியாவின் செல்ல நாய்க்குட்டியின் பெயர் ஓரியோ

நஸ்ரியாவுக்கு இன்ஸ்டாகிராமில் 6 மில்லியன் பாலோவர்களுக்கு மேல் உள்ளனர்

அடிக்கடி க்யூட் போட்டோஸை பதிவிட்டு ரசிகர்களை குஷி படுத்துவார் நஸ்ரியா

கிறிஸ்துமஸ் ஸ்பெஷல் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார் நஸ்ரியா

நஸ்ரியாவின் கிறிஸ்துமஸ் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியது