நான் கடவுள் இல்லை படத்தின் எக்ஸ்க்ளூசிவ் ஸ்டில்ஸ் சாக்ஷி அகர்வால் நடித்துள்ள படம் நான் கடவுள் இல்லை இப்படத்தினை எஸ் ஏ சந்திரசேகர் இயக்கியுள்ளார் நான் கடவுள் இல்லை திரைப்படம் நாளை (பிப்.3) வெளியாகிறது இதில் சமுத்திரகனி, இனியா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர் இதன் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை சாக்ஷி பகிர்ந்துள்ளார் இதில், எஸ் ஏ சந்திரசேகர் சாக்ஷியுடன் பேசுவது போல படம்பிடிக்கப்பட்டுள்ளது படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்புகளை இந்த புகைப்படங்கள் தூண்டியுள்ளது இதற்கு லைக்ஸ்களும் குவிந்து வருகிறது சாக்ஷியின் நடிப்பை இப்படத்தில் காண்பதற்கு ரசிகர்கள் ஆர்வமுடன் உள்ளனர்