மகனின் பிறந்தநாள் புகைப்படங்களை பகிர்ந்த மியா ஜார்ஜ்



மலையாள படங்களில் நடித்து திரையுலகிற்கு அறிமுகமானவர் மியா ஜார்ஜ்



மியாவிற்கு கடந்த 2020 ஆம் ஆண்டு திருமணம் நடைப்பெற்றது



2021 ஆம் ஆண்டு இவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது



இந்த குழந்தைக்கு லூகா எனப் பெயரிட்டனர்



லூகாவின் முதல் பிறந்தநாளின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை பகிர்ந்துள்ளார் மியா



இதில், தனது கணவர் மற்றும் குழந்தையுடன் மகிழ்ச்சியாக இருக்கும் தருணங்களை பதிவிட்டுள்ளார்



மியாவின் குழந்தை லூகா அழகாக சிரிக்கும் காட்சி



இந்த போட்டோக்களுக்கு ரசிகர்கள் லைக்ஸ் குவித்து வருகின்றனர்



இந்த புகைப்படங்களும் வைரலாகி வருகின்றன