ஒவ்வொரு வார இறுதியிலும், படங்கள் ரிலீஸ் ஆவது வழக்கம்



இந்த வாரத்தில் 7 படங்கள்ரி ரிலீஸாக உள்ளது



நாளை ரிலீஸாக போகும் படங்களின் பட்டியலை காணலாம்



தலைக்கூத்தல்



குற்றப்பின்னணி



மைக்கேல்



தி கிரேட் இந்தியன் கிச்சன்



பொம்மை நாயகி



ரன் பேபி ரன்



நான் கடவுள் இல்லை