அக்ஷய் குமார் நடிப்பில் விரைவில் வெளியாகவுள்ள படம் செல்ஃபி இப்படத்தின் மெயின் கில்லாடி என்ற பாடல் ரசிகர்களை ஈர்த்துள்ளது இந்த பாடலுக்கு நடனமாடி பல பேர் வீடியோக்களை பதிவிட்டுள்ளனர் அந்த வரிசையில் அக்ஷய் குமாரும் சேர்ந்துள்ளார் பிரபல நடிகர் டைகர் ஷெராஃப்புடன் அவர் அந்த பாடலுக்கு நடனமாடியுள்ளார் இவர்களது நடன அசைவுகள் அனைவரையும் ஈர்த்துள்ளது இந்த வீடியோவிற்கு ரசிகர்கள் லைக்ஸ் குவித்து வருகின்றனர் அக்ஷய் மற்றும் டைகர் ஆகிய இருவரும் நல்ல நண்பர்கள் இவர்களின் நடன வீடியோவினால் படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பு எகிறியுள்ளது அக்ஷய் குமார் டைகர் ஷ்ராஃப்பின் வைரல் டான்ஸ் வீடியோ