தமிழ் மக்களிடையே மிகவும் பிரபலமானவர் வனிதா விஜயகுமார்



பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் அனைவராலும் அறியப்பட்டார்



சில தமிழ் படங்களில் நடித்துள்ளார்



அவ்வப்போது இவர் குறித்த சர்ச்சைகள் வெளியான வண்ணம் இருக்கும்



சமீபகாலமாக புதுவிதமான போட்டோ ஷூட்களை செய்து வருகிறார் வனிதா



தலையில் டோப்பா வைத்தவாறு போட்டோக்களுக்கு போஸ் கொடுக்கிறார்



இதைப்பார்த்த ரசிகர்கள் பல வேடிக்கையான கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர்



இவர் பதிவிடும் போட்டோக்களுக்கு சில பாசிடீவான கமெண்டஸ்களும் வருகிறது



இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன



இன்னும் புதிதாக வனிதா போட்டோக்களை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது