பிரபல நடிகை டிம்பிள் ஹயதி



ஹைதரபாத்தில் பிறந்தவர்



2017ம் ஆண்டு முதல் நடித்து வருகிறார்



தேவி 2ம் பாகத்தில் நடித்து வருகிறார்



தமிழ், தெலுங்கு, இந்தியில் நடித்து வருகிறார்



தொடர்ந்து பட வாய்ப்புகள் வருகிறது



வீரமே வாகை சூடும் என்ற படத்திலும் நடித்துள்ளார்



இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்



எண்கணித அடிப்படையில் ஹயதி என்று பெயரை மாற்றிக்கொண்டார்



சமூகவலைதளங்களில் லேட்டஸ்ட் புகைப்படங்களை வெளியிடுவார்.