தமிழ் சினிமாவின் முன்னனி நடிகராக வலம் வருபவர் விஜய்

சமீபத்தில் இவரது பீஸ்ட் படம் வெளியானது

பீஸ்ட் வேட்டையையடுத்து வம்சி இயக்கத்தில் வாரிசு படத்தில் நடித்து வருகிறார் விஜய்

இதில் அவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார்

வாரிசு படம் அடுத்த வருடம் ஜனவரி மாதத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது

இதையடுத்து தனது 67வது படத்தில் நடிக்கிறார் விஜய்

இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார்

தளபதி 67 அப்டேட்டிற்காக ரசிகர்கள் அனைவரும் காத்துக்கொண்டுள்ளனர்

இந்நிலையில் அந்த படம் குறித்த தகவல் ஒன்று வெளியில் கசிந்துள்ளது

இப்படத்தில் இயக்குநர் கவுதம் மேனன் வில்லனாக நடிக்கவுள்ளார்