பிரபல நடிகை மனிஷா கொய்ராலாவுக்கு இன்று 52 ஆவது பிறந்தநாள் 1989-ல் வெளியான Pheri Bhetaula என்ற திரைப்படம் மூலம் அறிமுகமானார் 1994-ல் வெளியான ‘ஏக் லவ் ஸ்டோரி’ திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது தமிழில் இந்தியன் , முதல்வன் உள்ளிட்ட படங்களில் நாயகியாக நடித்தார் மாப்பிள்ளை படத்தில் ஹீரோவுக்கு மாமியாராக நடித்து அசத்தியிருந்தார் 2012-ல் கர்ப்பப்பை புற்று நோயால் பாதிக்கப்பட்டார் மனிஷா ஒருவருட போராட்டத்திற்கு பிறகு அதிலிருந்து மீண்டார் ‘நான் உயிரோடு இருப்பதை ஒரு பாக்கியமாக கருதுகிறேன்’, என்று கூறியுள்ளார் தனது சுயசரிதை நூலான ‘Healed' புத்தகத்திலும் இது பற்றி குறிப்பிட்டு இருந்தார் தற்போது புற்றுநோய் விழிப்புணர்வு செய்து வருகிறார் மனிஷா கொய்ராலா