யாஷ் நடித்த கேஜிஎஃப் படத்தின் இரண்டு பாகங்களும் சூப்பர் ஹிட்டானது



நடிகர் யாஷுடன் இயக்குநர் பிரசாந்த் நீல்



தற்போது பிரசாந்த் நீல் பிராபாஸுடன் இணைந்துள்ளார்



பாகுபலி படத்தில் நடித்து புகழின் உச்சியை தொட்டார் பிரபாஸ்



சாஹோ போன்ற ஆக்‌ஷன் படங்களிலும் நடித்தார்



இப்போது, பிரசாந்த் நீல் இயக்கத்தில் சலார் படத்தில் நடித்துவருகிறார்



இப்படம் செப்டம்பர் 28, 2023 ஆம் ஆண்டு வெளியாகவுள்ளது



ஜுனியர் என்.டி.ஆர் உடன் இணைந்து படம் இயக்கவுள்ளதாக பிரசாந்த் கூறியுள்ளார்



என்.டி.ஆர் 31 படப்பிடிப்பு அடுத்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதம் துவங்கவுள்ளது



ஆர் ஆர் ஆர் படத்தில் இவர் கொமாரம் பீம் எனும் கதாப்பாத்திரத்தில் நடித்திருப்பார்