மனித உடல் பெரும்பாலும் நீரால் கட்டமைக்கப்பட்டுள்ளது



தினசரி, தேவையான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும்



அத்துடன் நீர்ச்சத்துள்ள காய்கறிகளையும் பழங்களையும் டயட்டில் சேர்த்துக்கொள்ள வேண்டும்



நீர்ச்சத்துள்ள உணவுகள் உடல் எடையை குறைக்க உதவும் என சத்குரு கூறியுள்ளார்



இவை இதய ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லதாம்



நீர்ச்சத்துள்ள காய்கறிகளின் முக்கியத்துவத்தை பற்றி அகமதாபாத்தை சார்ந்த ஸ்ருதி பரத்வாஜ் என்ற உணவியல் நிபுணரும் குறிப்பிட்டுள்ளார்



இயற்கை ஹைட்ரேட்டர்களான இவை, உடலின் திரவங்கள் மற்றும் எலக்ட்ரோலைட்டுகளை புத்துணர்ச்சி ஆக்கும்



இதனால் உடல் நாள் முழுவதும் நீரோட்டமாக இருக்கும்



அதற்காக இதை மட்டுமே சாப்பிடக்கூடாது



நார்ச்சத்து, கொழுப்பு சத்துள்ள உள்ள உணவுகளும் டயட்டில் இடம்பெற வேண்டியது அவசியம்