இந்த காலத்தில் பலருக்கும் கருத்தரிப்பதில் பல பிரச்சினைகள் உள்ளது



பெண்கள் பலரும் PCOS பிரச்சினையால் அவதிப்படுகின்றனர்



PCOS இருப்பதால் ஹார்மோன் சமநிலையாக இருக்காது



Journal of the Endocrine Society நடத்திய ஆய்வில், கீட்டோ டயட் PCOS உள்ள பெண்களை கருத்தரிக்க உதவும் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது



கீட்டோ டயட், இன்சுலின் அளவை குறைப்பதனால் ஹார்மோன் சமநிலை ஏற்படும்



கீட்டோ, இரத்த சர்க்கரை அளவையும் சீராக வைத்துக்கொள்ளும்



ஹார்மோன் சமநிலை ஏற்படுவதால் PCOS பிரச்சினை படிப்படியாக குறையும்



இது சீரான மாதவிடாய் சுழற்சிக்கு வழிவகுக்கும்



இதன் மூலம் கருத்தரிக்கும் வாய்ப்பு அதிகமாகிறது



கீட்டோ டயட்டை மருத்துவர்களின் அலோசனையை பெற்று பின்பற்றவும்