சச்சின் மொத்தம் ஆறு உலக கோப்பை சீசன்களில் விளையாடி உள்ளார்.



1992 உலக கோப்பையில் 283 ரன்கள் அடித்துள்ளார்.!



1996 உலக கோப்பையில் 523 ரன்கள் விளாசியுள்ளார்.!



1999 உலக கோப்பையில் 253 ரன்கள் விளாசியுள்ளார் சச்சின்.!



2003 உலக கோப்பையில் 673 ரன்கள் அடித்துள்ளார்.!



2007 உலக கோப்பையில் 64 ரன்கள் எடுத்துள்ளார்.!



2011 உலககோப்பையில் 482 ரன்கள் விளாசியுள்ளார்.!



ஆறு உலககோப்பை போட்டிகளில் மொத்தம் 2278 ரன்கள் விளாசி உலக அளவில் முதலிடத்தில் உள்ளார்..!



உலக கோப்பை போட்டிகளில் மட்டும் ஆறு சதங்கள் நொறுக்கியுள்ளார்..!



ஒரு அணிக்காக அதிக உலக கோப்பை சீசன்களில் விளையாடியவர் சச்சின் தான்..!