காயத்ரி சங்கர் தமிழ் நடிகை



18 வயசு என்றப் படத்துடன் அறிமுகமானார்



நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் என்ற திரைப்படத்தில் பிரபலம்



பொன்மாலைப் பொழுது, ரம்மி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்



வெள்ள ராஜா என்ற வலைத் தொடரில் தனது திறமையைக் காண்பித்தார்



மாமனிதன் படத்தில் நடித்து வருகிறார்.



காயத்ரியின் குடும்பம் தமிழ் வம்சாவளியைச் சேர்ந்தது



இவர் கர்நாடகாவின் பெங்களூரில் வளர்ந்தார்



இன்ஸ்டாவில் செம ஆக்டீவான ஆள்



சமீபத்தில் வெளியான விக்ரமில் நடித்தார்