ருதுராஜ் கெய்க்வாட் தனது 26 வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார் 1997 ஆம் ஆண்டு பிறந்தார் 2016 - 17 ரஞ்சி டிராபியின் முதல் தர போட்டியில் அறிமுகமானார் 2018 ஆம் ஆண்டின் ஆசியா கோப்பை தொடரின் போது, இந்திய அணியில் சேர்க்கப்பட்டார் 2019-ல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இவரை வாங்கியது இந்திய ஏ அணியில் இலங்கைக்கு எதிராக 187 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார் தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார் ஐபிஎல் கிரிக்கெட்டில் 2022 ஆம் ஆண்டு தனது சதத்தை பதிவு செய்தார் 2023 ஆம் ஆண்டின் ஐபிஎல் தொடருக்காக, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இவரை 6 கோடி கொடுத்து வாங்கியது இன்று பிறந்தநாள் காணும் ருதுராஜிற்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்