2வது டி20 கிரிக்கெட்டில் 6 விக்கெட்டுகள் வித்தியாத்தில் இந்தியா, நியூசிலாந்தை வீழ்த்தியது டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது நியூசிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 99 ரன்கள் எடுத்தன அர்ஷ்தீப் சிங் அதிகபட்சமாக 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார் இந்திய அணிக்கு 100 ரன்கள், இலக்காக அமைந்தது சுப்மன் கில் 11 (9) ரன்களில் கேட்ச் ஆகி வெளியேறினார் இஷான் கிஷன் 19 (32) ராகுல் திரிபாதி 13 (18) ரன்களும் எடுத்து அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர் வாஷிங்டன் சுந்தர் 10 (9) ரன்கள் எடுத்திருந்தநிலையில் ரன் அவுட் ஆகினார் சூர்யகுமார் யாதவ் 26 (31) ரன்களும், ஹர்திக் பாண்ட்யா 15 (20) ரன்களும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்கவில்லை இந்திய அணி 19.5 ஒவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 101 ரன்கள் எடுத்தது