U 19 மகளிர் டி20 உலகக் கோப்பையில் இங்கிலாந்தை வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது



டாஸ் ஜெயித்த இந்திய கேப்டன் ஷபாலி வர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார்



இங்கிலாந்து வீராங்கனைகள் 17.1 ஓவர்களில், 68 ரன்களை குவித்தனர்



நியாம் ஹாலன்ட் (10 ரன்), ரியானா மெக்டொனால்டு கே (19 ரன்), அலெக்சா ஸ்டோனவுஸ் (11 ரன்), சோபியா ஸ்மேல் (11 ரன்)



கேப்டன் கிரேஸ் ஸ்கிரிவென்ஸ் 4 ரன்னில் கேட்ச் ஆவுட் ஆனார்



வேகப்பந்து வீச்சாளர் திதாஸ் சாது 4 ஓவர்களில் 6 ரன் மட்டுமே வழங்கி 2 விக்கெட் எடுத்தார்



பார்ஷவி சோப்ரா, அர்ச்சனா தேவி தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்



இந்திய அணியில் தொடக்க வீராங்கனை கேப்டன் ஷபாலி வர்மா (15 ரன்)



திரிஷா 24 ரன்னில் போல்டானார்



இந்திய அணி 14 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 69 ரன்கள் எடுத்து வெற்றி பெற்று உலகக் கோப்பையை வென்றது