ராஜமெளலி இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான படம் ஆர் ஆர் ஆர்



இதில், ஜூனியர் என்டிஆர், ராம் சரண் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்



இந்தப்படத்தில் ‘நாட்டு நாட்டு’ என்ற பாடல் இடம் பெற்றிருந்தது



இதற்கு ‘கோல்டன் க்ளோப் விருதுகளின் 'சிறந்த பாடலுக்கான விருது’ கிடைத்துள்ளது



இதில், ஆர் ஆர் ஆர் படக்குழுவினர் கலந்துகொண்டனர்



கோல்டன் க்ளோப் விருதுகளின் கலந்து கொண்ட ராம் சரண்



கோல்டன் க்ளோம் சிகப்பு கம்பள வரவேற்பில் ஜூனியர் என்டிஆர்



இந்த விருது நிகழ்ச்சியல் ஆர் ஆர் ஆர் படக்குழுவினர் பலர் கலந்து கொண்டனர்



ஆர் ஆர் ஆர் குழு விருது பெற்ற புகைப்படங்கள் வெளியாகியுள்ளன



இந்த போட்டோக்கள் வைரலாகி வருகின்றன