விஜய்யுடன் பிகில் படத்தில் நடித்து பிரபலமானவர் ரெபா ஜான்



இவர், இந்தோனேசியவில் உள்ள பாலி என்ற இடத்திற்கு பயணம் மேற்கொண்டுள்ளார்



அங்கு கடற்கரையோரம் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் ரெபா



இவர் எடுத்துள்ள போட்டோக்கள் அழகாக உள்ளதாக ரசிகர்கள் கமெண்ட் அடித்துள்ளனர்



தலையில் தொப்பி அணிந்தவாறு ரெபா ஜான் எடுத்துக்கொண்டுள்ள போட்டோ



இந்த புகைப்படங்களுக்கு லைக்ஸ் குவிந்து வருகிறது



ரெபா ஜான், விடுமுறையை சந்தோஷமாக கொண்டாடி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்



இந்த போட்டோக்களுக்கு ரசிகர்கள் லைக்ஸ் மழை பொழிந்துள்ளனர்



இந்த அழகை ரசிப்பதிலிருந்து என்னை நிறுத்த முடியவில்லை என்று குறிப்பிட்டுள்ளார் ரெபா



இவை வைரலாகி வருகின்றன