நக்ஷத்ரா நாகேஷ் பிரபலமான தொகுப்பாளினி மற்றும் நடிகை இவர் பல வருடங்களாக பள்ளி நண்பரான ரகுவை காதலித்து வந்தார் தன் காதலனை இன்ஸ்டாவில் “The one #NakshufoundherRagha” என்று அறிமுகம் செய்தார் பள்ளிப்படிப்பின் போது இருவரும் காதலித்து வந்துள்ளனர் ராகவ் மருத்துவத் துறையில் பணியாற்றி வருகிறார் நக்ஷத்ராவிடம் ரகுவே முதலில் காதலை சொல்லியுள்ளார் ஜனவரியில் இருவருக்கும் நிச்சயதார்த்தம் முடிந்தது...!! இன்று திருமணம் நடைபெற்ற #nakshuraguக்கு வாழ்த்துகள்..!!