காதல் உணர்வை பெருக்கும் ரொமாண்டிக் உணவுகள்!



அமினோ அமிலம் நிறைந்த அத்திப்பழம்



பாலியல் ஹார்மோன்களை உற்பத்தி செய்ய உதவும் ஸ்ட்ராபெர்ரி



டோபமைன் ஹார்மோனை சுரக்க வைக்கும் சாக்லேட்



ஜின்க் நிறைந்த ஆழி (சிப்பி) கறி



ஆயுர்வேதத்தில் பரிந்துரைக்கப்படும் குங்குமப்பூ



நல்ல கொழுப்பு சத்துக்களை கொண்ட அவகேடோ



ஆண்டி ஆக்ஸிடண்ட் நிறைந்த தேன்



இந்திய மருத்துவ முறையில் பயன்படுத்தப்படும் அஸ்வகந்தா



முன்குறிப்பிட்ட உணவுகளை தொடர்ந்து சாப்பிட்டு வருவது நல்லது