தோல் நீக்கிய 300 கிராம் வெங்காயம், 100 கிராம் பூண்டு எடுத்துக்கொள்க



தேவையான அளவு உப்பு, நெல்லிக்காய் அளவு புளி எடுத்துக்கொள்க



10லிருந்து 15 வர மிளகாய் எடுத்துக்கொள்ள வேண்டும்



கடாயில் எண்ணெய் சேர்த்து இவை அனைத்தையும் வதக்கவும்



இதனை ஆற வைத்து மிக்ஸியில் அரைத்தெடுக்கவும்



கடாயில் எண்ணெய் சேர்த்து இந்த விழுதை 5 நிமிடம் வதக்கவும்



ஆறியதும், டப்பாவில் அடைத்து ஃப்ரிட்ஜில் வைத்து 2 வாரம் பயன்படுத்தலாம்



இந்த தொக்கு இட்லி, தோசையுடன் வைத்து சாப்பிட நன்றாக இருக்கும்