உலகின் தலைசிறந்த டென்னிஸ் வீரர் ரோஜர் பெடரர்



சர்வதேச டென்னிஸில் தான் அறிமுகமான ஆண்டே,



ஒற்றையர் பிரிவில் ஜூனியர் விம்பிள்டன் தொடரில் வென்று டென்னிஸ் உலகையே தனது பக்கம் திருப்பினார்.



ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரை, 2004, 2006, 2007, 2010, 2017, 2018 ஆகிய ஆண்டுகளில் வென்றுள்ளார்.



விம்பிள்டன் நாயகன் என்று அழைக்கப்படும் பெடரர் 2003, 2004, 2005, 2006, 2007, 2009, 2012, 2017



ஆகிய ஆண்டுகளில் விம்பிள்டன் பதக்கத்தினை வென்று மொத்தம் எட்டு முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.



தன்னுடைய 24 ஆண்டுகால டென்னிஸ் வாழ்க்கையில் 20 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்று அசத்தியுள்ளார்.



அத்துடன் 310 வாரங்கள் தொடர்ந்து டென்னிஸ் தரவரிசையில் முதலிடம் பிடித்து அசத்தியிருந்தார்.



அதிக முறை விம்பிள்டன் பட்டத்தை வென்ற வீரர் ரோஜர் ஃபெடரர் தான்.



ஹேப்பியா இருங்க ரோஜர்