நீரிழிவை கட்டுப்படுத்த இன்சுலின் மருந்துகளும், மாத்திரைகளும் உதவுகின்றன



இதற்கு நாவல் பழங்களும் உதவுவதாக ஆய்வுகள் கூறுகிறது



நாவல் பழம் கொட்டைகள், ஸ்டார்ச் சர்க்கரையாக மாறுவதை பொறுமையாக்குகின்றன



கொட்டைகளை சுத்தமான துணியில் 5 நாட்கள் வரை உலர்த்தவும்



இரண்டாக உடைத்து மீண்டும் வெயிலில் காயவிடுங்கள்



மிக்ஸியில் அரைத்து சல்லடையில் சலித்து கொள்ளவும்



கண்ணாடி பாட்டிலில் வைத்து காற்றுபுகாமல் அடைத்துகொள்ளுங்கள்



இருவேளையும் ஒரு டீஸ்பூன் அளவு வெந்நீரில் கலந்து குடிக்கலாம்



கணையத்தில் இன்சுலின் சுரப்பை அதிகரிக்க உதவுகிறது



ரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இருக்கும்