ஷாம்பு போடுவதற்கு முன்பு கூந்தலில் எண்ணெய் தடவுவது அவசியம்



தேங்காயெண்ணெய், ஆலிவ் எண்ணெய், கடுகு எண்ணெய் பயன்படுத்தலாம்



அதற்கு முன் முடியில் இருக்கும் சிக்குகளை அகற்றுவது நல்லது



முதலில் வெற்றுநீரில் கூந்தலை அலசி பிறகு ஷாம்பு பயன்படுத்தவும்



ஷாம்புவை நீரில் கலந்து பயன்படுத்துங்கள்



தலைமுடிக்கு கண்டிஷனர் பயன்படுத்தலாம்



உச்சந்தலையை மென்மையாக ஸ்க்ரப் செய்யலாம்



தலையை வட்ட இயக்கத்தில் மசாஜ் செய்யலாம்



குளிர்ந்த நீரில் கழுவி விடவும்



கூந்தலை கடுமையாக தேய்க்க வேண்டாம்