சூயிங் கம் என்பது ஒரு வகையான ஒட்டக்கூடிய எலாஸ்டிக் பொருளாகும்



சூயிங் கம்மை மணிக்கணக்கில் மெல்லலாம்



அதை விழுங்கினால் என்னாகும்? என்ற பயம் பலருக்கும் இருக்கும்



அதை விழுங்கினால் வயிற்றுப் பகுதியில் வெகு நேரம் செரிமானம் ஆகாமல் இருக்கும்



நமது உடலில் சூயிங் கம் ஜீரணம் ஆகாது



செரிமான குடல் வழியாக நகர்ந்து மலத்தின் வழியாக வெளியேற்றப்படுகிறது



இந்த பசை கட்டாயம் குடல் அடைப்புக்கு வழிவகுக்கும்



கடுமையான வயிற்று வலி, வாந்தி மற்றும் மலச்சிக்கலுக்கு வழிவகுக்கும்



சூயிங் கம்மை மெல்லும் போது கவனமாக இருக்க வேண்டும்



இல்லையென்றால், சூயிங் கம்மை வாங்கி மெல்லுவதை தவிர்க்கலாம்