பூண்டை இப்படி சாப்பிட்டால் கொலஸ்ட்ரால் கட்டுக்குள் வரும்!



தினமும் 2 பல் பூண்டை பச்சையாக சாப்பிடலாம்



ஆண்களுக்கு ஏற்படும் பல உடல்நல பிரச்சனைகளை தீர்க்க பூண்டு உதவுகிறது



பூண்டை உணவிலும் சேர்த்து சாப்பிடலாம்



வறுத்து சாப்பிடுவதால் இன்னும் பல நன்மைகள் உள்ளன



வறுத்த பூண்டை சாப்பிடுவது கொலஸ்ட்ரால் அளவை குறைக்கலாம்



இதய நோய்களின் வாய்ப்புகளை குறைக்கலாம்



இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவலாம்



நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது



வறுத்த பூண்டு ஆண்களின் பாலியல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவலாம்