குடல் ஆரோக்கியத்திற்கு இந்த உணவுகள் மிக மிக அவசியம்!



குடல் ஆரோக்கியமாக இருக்க நல்ல பாக்டீரியாக்கள் தேவை



குடல் ஆரோக்கியம் ஒட்டுமொத்த ஆரோக்கியத்துக்கு உதவும்



பூண்டு குடலில் உள்ள ஒட்டுண்ணிகளைக் கொல்லுகிறது



இலை காய்கறிகள் செரிமான மண்டலத்திற்கு நல்லது



எலுமிச்சை பெரிஸ்டால்சிஸ்ஸை தூண்டுவதற்கு உதவுகிறது



முழு தானியங்கள், செரிமான அமைப்பு சீராக செயல்பட உதவும்



சியா விதைகளில் நார்ச்சத்து அதிகம் உள்ளது



கொய்யா வயிற்றுப் பிரச்னைகளைத் தீர்ப்பதற்கு உதவும்



தயிர், யோகர்ட் குடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது