மாதவிடாய் காலத்தில் எதை சாப்பிட வேண்டும்? எதை தவிர்க்க வேண்டும்?



வாழைப்பழம் வீக்கம் தசைப்பிடிப்பைத் தடுக்க உதவலாம்



வேர்க்கடலை வெண்ணெய், மூட் ஸ்விங்ஸ் மற்றும் வலியை குறைக்கலாம்



கால்சியம் மற்றும் வைட்டமின் டி நிறைந்த உணவுகளை சேர்த்து கொள்ளலாம்



ஆரஞ்சு, எலுமிச்சை போன்றவை மூட் ஸ்விங் மற்றும் வீக்கத்தை குறைக்கலாம்



டார்க் சாக்லேட், மனநிலையை மேம்படுத்துகிறது



சர்க்கரை உட்கொள்ளலை குறைக்க முயற்சி செய்வது உடலுக்கு நல்லது



பதப்படுத்தப்பட்ட உணவு, நொறுக்கு தீணிகளை தவிர்க்க வேண்டும்



உணவில் அளவுக்கு அதிகமான உப்பு சேர்ப்பது, இரத்த அழுத்தத்தை அதிகரிக்கும்



கார்பனேற்றப்பட்ட பானங்களை தவிர்க்க வேண்டும்