இரும்பு சத்து குறைப்பாட்டை போக்கும் பானங்கள்!



இரும்பு சத்து குறைபாடு ஏற்படுவது பொதுவானது



இரும்பு சத்து குறைபாடு உடலில் பல பிரச்சினைகளை ஏற்படுத்தும்



இரும்பு சத்து குறைபாடு இருந்தால் மூச்சு விட சிரமமாக இருக்கும். உடல் வெளிர் நிறமாக தோன்றும்



இரும்புச்சத்து குறைப்பாட்டை போக்கும் பானங்களை பற்றி பார்ப்போம்..



இரும்புச்சத்து குறைபாடு உள்ளவர்களுக்கு பீட்ரூட் ஜூஸ் உதவும்



ஆரஞ்சு ஜூஸ் குடிப்பது இரும்பு சத்தை உறிஞ்ச உதவுகிறது



சாலியா விதைகளை தண்ணீரில் ஊற வைத்து குடிக்கலாம்



பச்சை காய்கறிகள் கலந்த ஸ்மூத்தி வகைகளை குடிக்கலாம்



வைட்டமின் சி கொண்ட பெரிய நெல்லிக்காய் சாறை பருகலாம்